02-25-2006, 06:17 AM
அகிலன் Wrote:தூயவன் Wrote:என்னை வைத்தா???
நானே சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்துகின்றேன். அந்த லட்சணத்தில் அருவியை மடக்குவதாவது!! :evil: :oops:
ஏன் தூயவனை தூக்குவதற்கு ஒரு கூட்டம் திரிகிறதாக்கும்.hock:
அருவிய மடக்க ஒரேவளி அணைகட்டுறதுதான்.![]()
![]()
மன்னரின் நகர்வலத்தை மகாராணியிடம் போட்டுக் கொடுத்தால் தான் மன்னர் என்னைத் தேடித் திரிகின்றார். உண்மையில் நான் காரணம் என்பதை விட ஜரோப்பாவின் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு மன்னர் செய்த மருத்துவப் பரிசோதனைகள் தான் காரணம் என்பதை இத் தருணத்தில் அறியத் தருகின்றேன்.
எனவே மன்னரே!! என்னைக் குற்றவாளியாக காண்பதைத் தவிர்த்து, மருத்துவரைப் போட்டுத் தாக்குங்கள்!!
அவருக்கு ஏற்பட்ட சில சமூக நோய்கள் காரணமாகத் தான் 3மாதத்துக்கு அவரை ஜரோப்பாவின் நாடு ஒன்றில் நுழைய அந்த நாட்டு அரசு தடை விதித்திருக்கின்றதாம்.
[size=14] ' '


hock:
