02-04-2004, 06:15 PM
குடுக்கிற பன்ஷ்மன்ட் கடுமையாயிருந்தா எல்லாம் சரிவரும். பன்ஷ்மன்ட் குடுத்து தான் திருத்தவேணும் சொல்றத நா ஏத்துகிறதில்ல. ஏன்னா அது தனி மனித சுதந்திரத்த பாதிக்கும். ஆனா இந்த பிரச்சனைய பாத்ததுக்கு அப்பிறம் அத விட வேற வழியில்ல போல இருக்குது.
நா இப்ப தான் join பண்ணினேன். அதுனால பழைய ஸ்டோரி தெரியாது. பழைய நியூஸ் லிங் இருந்தா சொல்லுங்க படிச்சுட்டு அத பத்தி சொல்றன்
நா இப்ப தான் join பண்ணினேன். அதுனால பழைய ஸ்டோரி தெரியாது. பழைய நியூஸ் லிங் இருந்தா சொல்லுங்க படிச்சுட்டு அத பத்தி சொல்றன்