Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரிவு
#5
[quote=Thulasi_ca]<span style='font-size:25pt;line-height:100%'><b>பிரிவு</b></span>

<img src='http://www.thamilsky.com/forum/yar.jpg' border='0' alt='user posted image'>

வாழ்வில் எத்தனை பிரிவுகள்
தாய் நிலத்தைப் பிரிந்தேன்
தாய் தந்தையைப் பிரிந்தேன்
தம்பி தங்கையையும் பிரிந்தேன்
செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன்
கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன்
சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன்
பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன்
நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன்
இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன்
மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன்
இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்?
பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். Cry

துளசி

துளசி. நானும் இந்த பிரிவுகளின் வேதனையில் தவிக்கின்றேன். Cry Cry என்னுடைய பிரிவுகளை எல்லாம் சேர்த்து கவிதையாய் தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Reply


Messages In This Thread
பிரிவு - by Thulasi_ca - 02-24-2006, 02:23 AM
[No subject] - by அனிதா - 02-24-2006, 08:22 PM
[No subject] - by mathavan - 02-24-2006, 08:33 PM
[No subject] - by sankeeth - 02-24-2006, 09:26 PM
Re: பிரிவு - by RaMa - 02-25-2006, 05:27 AM
[No subject] - by ப்ரியசகி - 02-25-2006, 11:22 AM
[No subject] - by Rasikai - 02-25-2006, 08:26 PM
[No subject] - by Thulasi_ca - 02-27-2006, 02:00 PM
வணக்கம் - by anuraj.nl - 02-27-2006, 06:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)