02-25-2006, 04:30 AM
அந்த "இந்தியாவும் வான் புலிகளும்" என்ற கட்டுரையை நான் சில வாரங்கள் முன்பே பார்த்துவிட்டேன். இவர்கள் என்னத்திற்கு பயப்படுகிறார்களோ தெரியாது. இவர்கள் பயத்தை தீர்க்க நாம் என்னத்தை செய்ய???
இவர்களுக்கெல்லாம் நான் கூறக்கூடியது என்னவென்றால் "The power of Nightmare" என்ற documentry படத்தை இவர்களுக்கு காண்பிக்க வேண்டும்...
இவர்களுக்கெல்லாம் நான் கூறக்கூடியது என்னவென்றால் "The power of Nightmare" என்ற documentry படத்தை இவர்களுக்கு காண்பிக்க வேண்டும்...