02-24-2006, 10:09 PM
நன்றி பிரபா. நல்ல பதிவு ஒன்று. சினிமா பற்றிய அறிவை, தேடலை வளர்த்துக்கொள்வது நாமும் எம்மவர் சினமாவை தரமானதாக கட்டியெழுப்ப துணையாக இருக்கும். அந்தவகையில் நல்லதொரு முயற்சி. வெறும் சினிமாக் கிசு கிசுக்களை படித்து சுவைக்கின்ற நம்மவர்க்கு இப்படியான ஆக்கங்கள் பயனுள்ளதாக அமையும். (அவர்கள் இதை வாசித்தால்). தொடர்ந்தும் எழுதுங்கள். நன்றி.

