02-24-2006, 09:11 PM
Jude Wrote:விடுதலை வரி கட்டினீங்களா?
இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை
அங்கே என்ன வேலை? -
கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில
இங்கே என்ன செய்யிற நோக்கம்?
தெரிஞ்ச வேலை உது தானோ?
எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!
நாட்டுக்கு உங்களால என்ன பயன்?
ம்.... கேளாத கேள்விகள்...
கேட்டால் என்ன செய்வேன்?
யூட் அவர்களே உங்களின் கவியில் உண்மை தெரிகிறது. கடந்த வருடம் புரட்டாதிமாதம் நான் இலங்கை சென்றேன். அங்கே ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச்சாவடிகளில் புலம் பெயர்ந்த தமிழருக்கு நடைபெறும் மரியாதைகளையும் கெளரவிப்புக்களையும் நேரே கண்டேன். மிக்க சந்தோசம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted: . எங்கும் பணம் எதிலும் பணம் அது இல்லையென்றால் அங்கு நடைப்பிணம் தான் நாய் கூட திரும்பி பாராது.

