02-24-2006, 08:17 PM
MUGATHTHAR Wrote:பொதுவாக தாய் தந்தையர் பிள்ளைகளுக்கு முன்னால் பேச்சுப்படுவது சிலவேளைகளில் அடிபடுவதுகூட இந்த நாகரீக உலகில் இருக்கிறது இதுக்கு ஒரு ஜோக் சொல்லறன்
நண்பன் வீட்டுக்குப் போயிருந்தன் நண்பனின் ஆண் பெண் என இரு பிள்ளைகள் வீட்டுக்குள் சத்தமா இருக்கு வெளியிலை போய் விளையாடச் சொல்லி நண்பன் அவர்களை அனுப்பி விட்டான் சிறு நேரத்தில் பையன் அழும் சத்தம் கேட்டு ஓடிப் போய் பாத்தோம் பையனின் தலையில் ரத்தக்காயம் நண்பன் பையனுக்கு மருந்து போட உள்ளே கூட்டிப் போனவுடன் பொறுமையில்லாமல் பெண் பிள்ளையிடம் கேட்டேன் ஏனம்மா ரத்தம் வருகுது? அப்பிடி என்ன விளையாட்டு விளையாடினீங்கள்? எண்டு அதுக்கு அந்ந சிறு பெண்பிள்ளை சொன்னா ஒண்ணுமில்லை அங்கிள் அப்பா அம்மா மாதிரி விளையாடினோம் எண்டு .............(அப்ப வீட்டிலை நண்பனுக்கு ரத்த காயம்தான். . .)
மாப்பிள்ளை முத்தான் நான் வாங்கா அடியா உண்ட நன்பன் வாங்கி இருப்பான்.
சந்தோசப்படுத்தினாலும் அடி சந்தோசப்படுத்தாவிட்டாலும் அடி :oops: :oops:

