02-24-2006, 08:09 PM
Quote:மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன்.
எண்ட குஞ்சு சைக்கிளை மட்டுமா? இல்லை மனசையுமா கடைகார பெடியிடம் மறந்து விட்டு விடு வாருவியா? :roll:

