02-04-2004, 02:36 PM
Quote:ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு சில பேர் சொல்ராங்க. இதபத்தி மத்தவங்க என்ன நினைக்கிறீங்க?கடுகளவு உண்மை இல்லாமல் அல்ல... :wink:
Quote:20 வருஷத்திலை இவங்களின்ரை தமிழ் கூச்சலாலை இருந்த சனத்திலை பாதி.. தமிழ் தவிர மற்ற எல்லாப் பாஷையும் படிச்சு அந்தந்த நாடுகளோடை ஒண்டிப்போட்டுது.. இன்னும் 100 வருஷத்திலை அதுகள் அந்தந்த நாட்டோடை முற்றுமுழுதா தமிழ்மறந்து ஒண்றிப்போடுங்கள் அது தவிர்க்கமுடியாது..உண்மைதான் ஆனால் அந்த 20 வருடம் வாழ்ந்த வெளிநாட்டு குடியுரிமை(சிற்றிசன்) பெற்றோரின் நெஞ்சை தெட்டு சொல்லட்டும் நான் தமிழன் அல்ல என்று பார்கலாம் எப்படி.....
:? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அய்யா நீங்கள் எங்களுக்கு (தமிழனுக்கு) மட்டும்தான் சொல்லலாம் ஆனால் நீர்குடியுரிமை தந்த நாட்டான் நீர் தமிழன் அல்லது கறுவல் என்றே எப்பவும் சொல்லுவான் வெளிநாட்டில் உமக்கு பிறந்த குழந்தைக்கே அப்படி என்றால் உம்மை விடும்...
எந்த நாட்டுக்காறன்தான் தாயிலும் தாய்நாட்டிலும் என்றுமே கரிசனையாய்த்தான் உள்ளார் சிலவேளை அது துவேசம் போல் இருக்கும் ஆனால் உலக விதி அல்லது உலகமே இப்படி துவேசமாக இருக்க செய்து விட்டார்களோ... :?: :!: ஒரு வெள்ளைக்காறன் ஈழத்தில் குடியுரிமை பெற்றால் எப்படி இருக்கும் எமக்கு அதுபோல் அவர்களும் எம்மை நினைப்பார்கள்.யுூதர்கள் எல்லாநாட்டிலும் உள்ளார்கள் குடியுரிமையுடன் ஆனால் அவர்கள் தம்மை யுூதர்என சொல்லிக்கொள்வதிலும் அவர்களது கலை கலாச்சாரத்தையும் என்றைக்கும் இளக்க தயாரில்லை இந்த வெளிநாடுகளில்....
:?: <b>உலகில் எந்தப் பகுதியல் எந்தச்சுூழலிலும் எந்ததகுதியுடனும் நீங்கள் வாழ்ந்தாலும் அந்தந்த தாயகபூமியில்தான் உங்களது வேர் ஆளபதிந்துகிடக்கிறது அந்த மண்ணில்தான் உங்களது இனத்தனித்துவத்தின் அடையாளம் பதிந்து கிடக்கிறது அந்தமண் உங்களது இரத்தத்தோடும் ஆண்மாவோடும் உங்களது வரலாற்றோடும் ஒன்று கலந்து கிடக்கிறது</b>
-எரிமலையில் தலைவர்

