02-24-2006, 02:19 PM
அகிலன் Wrote:Vasampu Wrote:<b>நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>
<b>புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை (எங்களை :wink: ) எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது</b>
சொன்னாக் கேழுங்கோ.! 8) 8) 8)
நண்பர்கள் போல் கூட இருக்கும் துரோகிகளை கண்டுபிடிப்பதுதான் பெரிய துன்பமான வேலையாக இருக்கிறது. அவர்களை மற்றவர்களிற்கும் சுட்டிக்காட்டுவதன் மூலம் அவர்களையும் எச்சரிக்கைப்படுத்தலாம் அவ்வளவே. 8)
<b>
...</b>
...</b>

