02-24-2006, 02:17 PM
Vasampu Wrote:நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து <b>ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>
அவ்வாறு உங்களிற்கு தெரியாது மற்றவர்களின் மீது குற்றம்சாட்டி அவர்களின் மனதை புண்படுத்தாது அவற்றினை தெளிவாக அறிந்து குற்றம் சாட்டுங்கள். அல்லது பொதுப்படையாகவன்றி பெயர்களை கூறி குற்றம் சாட்டுங்கள். அவர்கள் வந்து தெரியவைப்பார்கள் தாம் எங்கிருந்து வருகிறோம் என்று. அனைவரையும் உங்களைப்போல் நினைக்கவேண்டாம்.
<b>
...</b>
...</b>

