02-24-2006, 12:30 PM
varnan Wrote:அதே நேரம் உங்க ரி.பி.ஸி ராமராஜனும் பாதுகாப்பு -எதுவும் -இல்லாமல் அறிக்கை விடுறார் - செயலளவில் - நிறைய நடக்குது என்று ஒரு வார்த்தை சொல்லுங்களேன் - சந்தோசமாய் - கேட்போம் ! 8)
அவர்கள் எல்லாம் தங்களின் விருப்பத்தை எல்லாம் பேசலாம். அதை நிறைவேற்றிக் கொள்ள. ஆனால் நாங்கள் பேசினால் கண்ணியம் போய்விடும்.
எங்களுக்கு தமிழீழமா முக்கியம்.? கண்ணியம்தான் முக்கியம். மற்றவர் எங்கட நாட்டை கேவலப்படுத்தலாம். ஆனால் எங்கட கண்ணியத்தை குறைசொல்லபடாது. நாங்கள் கவரிமான் சாதி இல்லையா.?

