02-24-2006, 11:58 AM
paandiyan Wrote:இதில் வருந்தத்தக்கது என்னவெனில் இந்த இரண்டாம் வகையானவர்களிற்கு நாம் சரியான விளக்கம் கொடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளுவதென்பது அவர்களால் முடியாமல் ஊள்ளது. இப்படியானவர்களுக்கு எப்படி நாம் விளங்க வைப்பது.பாண்டியன், வர்ணன், வெங்காய ஆரூரான் போன்றவர்கள் குட்டையைக் குழப்பாமல் இருந்தாலே போதுமானது....
காவடி, வசம்பு போன்று யதார்த்தத்தை உணர்ந்து தங்கள் மேல் குறையிருந்தால் ஒத்துக்கொள்ளும் உயர்ந்தவர்களால் தான் தமிழ் ஈழத்துக்கு எதிர்காலம் இருக்க முடியும் என நம்புகிறேன்.....
,
......
......

