02-24-2006, 09:46 AM
நண்பர் தூயவனே உங்களுக்கு நன்றி.நான் அவர்களைப்பத்தி கவலைப்படவில்லை.தமிழனாய்ப் பிறந்த எவனும் தமிழன் எங்கு இன்னலுற்றாலும் குரல் கொடுப்பான்.அவன் இந்தியத் தமிழன் என்று இல்லை.,ஜப்பான் தமிழன் கூட.சில புல்லுறுவிகள் தங்கள் சுய நலத்திற்காக.தமிழரின் போராட்டத்தை மழுங்கடிக்க முயலும் போது கோபம் தான் வருகிறது.அதன் வெளிப்பாடே என்னுடைய கடிதம்.எனக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் நன்றி.
அன்புடன்
மாலு
அன்புடன்
மாலு
yathum oore yavarum kelir

