02-24-2006, 06:06 AM
அப்படி நினைத்துக் கொண்டு தான் இவே வழிகினம். அவங்கள் விடுவாங்களோ!! ஒரு காலத்தி;ல் இந்தியாவை எதிர்த்தாங்கள். பிறகு இந்தியா வந்து சண்டை பிடிச்சவுடன் வாலைப் பிடித்தாங்கள்.
ராஜபக்சா போய் இந்தியாவில் வாங்கிக் கட்டினவுடன், இந்தப்பழம் புளிக்கும் கதையாக ஹெல உறுமய இந்தியாவிற்கு எதிராக அறிக்கை விட்டது.
எனவே எப்ப புலிகளுக்கும், இல்ங்கை அரசிற்கும் யுத்தம் ஓயுதே, அதன் பின்பு இவர்களுக்கு கோவிந்தா தான்........

[size=14] ' '