02-24-2006, 05:57 AM
நாளைக்கு தமிழீழம் கிடைக்கும் போது முதலில் கொடி தூக்கிக் கொண்டு ஓடி வருவினம் பாருங்கள். ஏனென்டால் இவர்களை வளர்த்தவர்கள் அப்போது கைவிட்டு, காலால் உதைப்பினம்.
பின்ன இந்தப்பக்கம் வந்து வார்த்தைகளை கொட்டுவினம். ஏமாளியாக்கலாம் என்று.
பார்ப்பம்............ எத்தனை காலத்துக்கு இப்படி வயிறுவளர்க்க போகினம் எண்டு!!

[size=14] ' '