02-24-2006, 05:54 AM
அட போங்க சும்மா - அடையாளம் கண்டு பேசினாலே- கருத்துக்கள் நாகரிகம் இல்லையெண்டு இழுத்து பூட்டுறாங்க - தலைப்பை -!
உண்மையில இணையத்தில தானே - இந்த முகமூடி மனிதர்கள் வாயை திறக்கிறாங்க-
பொது இடங்களில் இவர்களும் புலி ஆதரவாளர்களாய் - நடிச்சிருக்க கூடும் என்று நான் நம்புறன் -! 8)

-!
!
!