02-24-2006, 05:49 AM
அன்று தமிழர்களுக்கு என்று உறுதியான தலைவன் இல்லாமல் போய்விட்டான். ஆனால் இன்று தேசியத்தலைவர் இருக்கின்றார். அவர் எத்தனை சவால்களை சமாளிப்பார். எனவே அச்சம் வேண்டாம் நண்பரே!!
இனத் துரோகம் செய்பவர்களை அடையாளம் கண்டாலே பாதி வெற்றி தான்!!!
இனத் துரோகம் செய்பவர்களை அடையாளம் கண்டாலே பாதி வெற்றி தான்!!!
[size=14] ' '