02-24-2006, 05:35 AM
<b>தனது சொந்த ஆசாபாசங்களுக்காக ஒரு சமுதாயத்தின் போராட்டத்தை புல்லுருவிகளாக இருந்து துரோகம் செய்யும் இவர்கள் என்றுமே திருந்தப் போவதில்லை நண்பரே!!
அவ்வாறே தமிழனுக்கு ஒரு தீர்வு வரவும் விடமாட்டார்கள். ஏனென்றால் இக் கைக்கூலிகளின் பிழைப்பு மாராடித்து, ஆதிக்க சக்திகளுக்கு இவர்களின் தேவை இல்லாமல் போய் கருவேப்பிலையாக போய்விடுவார்கள் என்று நிறையவே இவர்களுக்கு தெரியும்!!</b>

[size=14] ' '