02-24-2006, 05:01 AM
<b>ஆக்கிரமிப்பு சக்திகளிடம் பணத்தை வாங்கி வயிறு வளர்த்தபடி, செய்வது தப்பு என்று தெரிந்தும் அந்த சக்திகளுக்கு கால்வருடும் கூட்டத்தை விட செய்த தப்போ, இல்லையோ வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் கந்தப்பு எவ்வளவோ உயர்ந்தவர்!!!</b>
Quote:கந்தப்பு அண்ணை
நீங்கள் எழுதியது போல் எங்கே நான் எல்லோரையும் குறிப்பிட்டேன். பணத்திற்காகவோ வசதிக்காகவோ வரும் பற்று என்பது என்றும் தற்காலிகமானது தான். அது போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் பற்று என்பது சிறந்தது. அப்படி எல்லோருக்கும் வருவதுதான் கேள்விக் குறியாகவுள்ளது. அப்படி அல்லாவிடில் நீங்கள் ஒருமுறை செய்தது போல் <b>அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். என்னக்கு மன்னிப்பேயில்லை </b>என்றும் முகமூடி போட்டுப் பார்க்கலாம்.
[size=14] ' '

