02-24-2006, 04:16 AM
Quote:புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.
Quote:தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளதுஆகவே ராஜா உங்கள் சந்தேகங்களுக்கு புலிகள் பதில் சொல்லாவிடினும் இந்திய அரசு சொல்லியிருக்கிறது என நினைக்கிறேன்.
இப்போ உங்களுக்கு எந்த நெருடல்களும் இல்லைத்தானே!
, ...

