02-24-2006, 03:53 AM
அருவி Wrote:Luckyluke Wrote:அருவியின் வீரம் பாராட்டத்தக்கது....
இங்கு ஜால்ரா போடுவதற்கு யாரும் பதிவுகளை இடவில்லை. அதைவிட ஒரு கருத்துக்களத்தில் பதிவுகளை இடுவதற்கும் அதில் இருந்து விலகுவதற்கும் வீரம் தேவையில்லை. அதைத்தான் நீங்கள் வீரம் என்று நினைத்துக்கொண்டிருந்தால் உங்களை நினைத்துப் பரிதாபப் படவே முடியும். முடிந்தால் உங்களிற்குப் படுவதை எழுதுங்கள். மற்றையவர்களின் வீரத்தை பாராட்ட வேறு இடங்கள் இருக்கின்றன அவற்றில் போய் பாராட்டை அளியுங்கள்.
நன்றி.
அவ்வளவு ஏன் அருவி இத பாருங்க - கையோட லக்கிலுக் இன்ர வீரத்தையும் பாராட்டி விடுங்களேன் -! 8)
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8743
-!
!
!

