02-24-2006, 03:16 AM
அகிலன் Wrote:சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?இன்று பொருளாதாரத்திற்குத்தான் இடம்பெயர்ந்தோம் என்று கூறுபவர்கள் இதற்குப் பதிலளிப்பார்கள் அகிலன்.
சிங்கப்பூர் ஒரு காலத்தில் இலங்கையைப்போல் வரவேண்டும் என்று ஏங்கியது. எம்மவர்கள் பலரும் தம் பொருளாாதாரத்தை மேம்படுத்த அங்கு சென்று வேலை செய்தார்கள். அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் இங்கு படித்த மாணவர்கள் தமக்கென தகுதியான தொழிலை பெறக்கூடிய சூழ்நிலையில் இங்கிருந்து குளிரில் துன்பப்படுவதைவிட அநேகர் மீண்டும் சென்று வாழ்வார்கள் என்று நம்பலாம்.
அதைவிட இன்றைய சூழ்நிலையிலேயே அங்கு போய் வாழ எனக்கு அறிந்தவர்கள் பலர் தயாராய் இருக்கிறார்கள்.
<b>
...</b>
...</b>

