02-24-2006, 02:20 AM
Vasampu Wrote:நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். <b>நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??</b>
கற்பனையின் எல்லையில் இருக்கிறீர். வேசம் போடுபவர்களை எப்படி போடுகிறார்கள் எண்று குறிப்பிடலாமே. கண்டமானத்துக்கு கல் எறிந்தால் எதாவது விழும் எண்ற நினைப்பா.?
மற்றயோரைச் சாட அவர்கள் எப்படியானவர் எண்று சொல்ல உமது விசேட தகுதி என்ன.?
அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உமக்கு சொர்க்கம்தான்.

