02-24-2006, 02:15 AM
கந்தப்பு Wrote:நான் ஒருமுறை தவறு செய்து விட்டேன். செய்தது மகாபிழை. ஆனால் நான் தேசியத்தலைவரையும்,தமிழ் ஈழத்தையும், தமிழையும் எழுத்துக்களாலும் மனதினாலும் கொச்சைப்படுத்தவில்லை. செய்த தவறு ஜோசப்பராராஜசிங்கம் அய்யாவின் அஞ்சலிக்கூட்டத்திற்கு செல்லாமல் கிறிக்கேட் பார்க்கச்சென்றது. ஆனால் கிறிக்கெட் போட்டியில் கூட கிறிகேட்டினை ரசிக்கமுடியாமல் ஜோசப் அய்யாவினைப்பற்றியே மனசு இருந்தது.
அத்தவறினை நான் இப்பொழுதும் நினைத்து நினைத்து வருந்துகிறேன். இனிமேல் நான் செய்யமாட்டேன்.
ஐயா நீங்கள் எவ்வளவோ மேல். இங்கு சிலர் அவர் இறந்ததுக்காக மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ரேடியோவில் பேட்டி கொடுத்தார்கள்.
(பப்புக்குபோய் பாட்டியும் குடுத்திருப்பினம் யாருக்கு தெரியும்.)

