02-24-2006, 02:12 AM
தவறு செய்வதை விட அதனை அறிந்து மீண்டும் திருந்துவது என்பது மிகவும் கடினமானது. அதனால் தான் குற்றவாளிகளை சிறைகளில் அடைத்து அவர்களைத் திருத்துவதற்கு அரசாங்கங்கள் பணத்தை செலவழிக்கிறார்கள். ஆயினும் இங்கு திருந்தமாட்டோம் என்று அடம்பிடிப்போர் திருந்துபவர்களைப் பார்த்து கேலியும் கிண்டலும் செய்வதைப் பார்க்கும்போது அவர்களின் நிலையை அவர்களே மிக நன்றாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
<b>
...</b>
...</b>

