02-04-2004, 11:13 AM
BBC Wrote:எல்லாரையும் சொல்லல ரொம்ப பேர் ஆங்கிலத்து மறுப்பு கருத்து எழுத தெரியாமதான் இங்க வாறாங்கனு சில் பேர் சொல்றாங்க. வந்து தனி தமிழ் வேணும் ஆங்கில கலப்பு வேணாம் சொல்லி கத்துறான்ங்களாம். ஆனா மத்த மொழி கலப்பு பத்தி கண்டுக்காமாட்டம் சொல்றாங்க20 வருஷத்திலை இவங்களின்ரை தமிழ் கூச்சலாலை இருந்த சனத்திலை பாதி.. தமிழ் தவிர மற்ற எல்லாப் பாஷையும் படிச்சு அந்தந்த நாடுகளோடை ஒண்டிப்போட்டுது.. இன்னும் 100 வருஷத்திலை அதுகள் அந்தந்த நாட்டோடை முற்றுமுழுதா தமிழ்மறந்து ஒண்றிப்போடுங்கள் அது தவிர்க்கமுடியாது.. மேலும் இவங்கள் திரும்ப ஆயுதம் தூக்கினால் இன்னும் அரைவாசி அந்தநிலைக்கு நிச்சயம் தள்ளப்படும் அதையும் தவிர்க்க முடியாது.. என்ன செய்யிறாங்களெண்டு பார்ப்பம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

