02-24-2006, 01:17 AM
கறுப்பன் Wrote:எனக்குஎன்னவோ வசம்பு சொல்வது போல "உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே." என்பது போலவேதான் படுகிறது.
ஒரு சிலரை தவிர... அவரவரின் பொய்முகத்தை மறைப்பதற்காய் வித்விதமாய் அணிகிறார்கள்.இதில் உணர்ச்சி வசப்பட ஏதுமில்லை.
-
நீங்கள் எப்படித்தான் வாதாடினாலும் ஒரு கசப்பான் உண்மை. பெரும்பான்மையானோர் திரும்பி போக மாட்டார்கள்:
உண்மை என்பது திரும்பத்திரும்ப சொல்வதால் வருவதுகிடையாது.
உணர்வு என்பது மக்களின் மனங்களில் இருப்பது. அது எப்போதும் பொங்கி வருவது கிடையாது தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே அது போல. எனது நாட்டின் தலைவிதியை நிர்மானிப்பது வேற்று நாட்டானாய் இருக்கமாட்டான் நாம்தான்.
இங்கு வசம்பு ஊமையினால் சொல்லப்படும் கருத்தின் ஆளம் தெரிந்தா உளறுகிறீர்கள்.?

