02-24-2006, 12:46 AM
கந்தப்பு Wrote:தம்பி 8ம் வகுப்பு உம்மட நண்பர் முஸ்தப்பா வெளியில வர எவ்வளவு காசு கொடுத்தனீர்?.
இனி முஸ்தப்பா இல்லாமல் உம்மட எதிர்ப்புக்கூடத்தினை ஜெனிவாவில் எப்படி வைப்பீர்?
ஏன் சுகுமாரனுக்கும் சுவிஸ் போக தடையோ அப்பு?
.
.
.

