02-24-2006, 12:23 AM
வசம்பு தம்பி, ஈழத்தமிழர்கள் எல்லோரையும் தவறாக நினைக்கவேண்டாம். எல்லோரையும் பணத்திற்காகவோ, வசதிக்காகவோ தேசியத்துக்கு எதிராக மாறிமாறிக்கதைப்பார்கள் என்று எண்ணவேண்டாம். தமிழும், தமிழ் ஈழமும், தேசியத்தலைவரும் மீது உள்ள பற்று தானகவே வரும். காசு கொடுத்து அப்பற்றினை வாங்கவோ, விற்காவோ முடியாது. ஒருசில ஈனப்பிறவிகள் போல எல்லோரையும் எண்ணவேண்டாம்

