02-23-2006, 09:51 PM
கறுப்பன் Wrote:இங்கே "மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு" தேவையில்லாத வார்த்தைப்பிரஜோகம்.
விளக்கம் தேவை. :roll:
இராணுவ அடக்குமுறைகளில் இருந்து இராணுவத்தால் பலவழிகளிலும் துன்பத்தை அனுபவித்து தம் குருதியைச் சிந்தி நடைப்பிணமாக இருந்த அதிலிருந்து விடுபட வெளியேறிய மக்களைக் குறிக்கவே அவ்வார்ததையைப் பிரயோகித்தோம். அவர்களின் பின்னால் ஏதோ ஒரு காரணததிற்காக வந்தவர்கள் தான் இன்று இவ்வாறு பொருளாதார அகதிகள் எனத் தம்மை விழிப்போர். அவர்கள் எப்படியாக அகதிநிலையை புலம்பெயர் நாடுகளில் கோரினார்கள். அற்றையவர்களிற்கு நடந்தவற்றை தமக்கு நடந்தவையாக காட்டிக்கொண்டனர். அவ்வாறனவர்களிற்காகவே அவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டது. ஒரு வார்த்தை சொன்னதற்காகவே அப்படி விளக்கம் கேட்கும் நீங்கள் அவர்களின் துன்பங்களை உங்கள் வாழ்க்கைக்கு ஆதாரம் செய்துவிட அவர்களை கீழே தள்ளும் நிலையில் இன்று இருக்கிறீர்களே.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

