02-23-2006, 07:36 PM
Luckyluke Wrote:காவடி,
நான் ஒரு நாள் பதில் அளிக்கவில்லை... இங்கிருப்பவர்களின் கருத்துகளை கவனியுங்கள்... இவர்கள் இந்தியாவையோ, தமிழர்களையோ நேசிப்பவர்கள் என்று இனியும் கருதுகிறீர்களா? நடுவில் ஜோக்கர் 'வெங்காய ஆருரான்' வேற....
[size=14]இந்தியாவை நேசிக்க வேண்டுமென்பது எந்த இலங்கைத்தமிழருக்கும் ஒரு விதியல்ல. தமிழர்களை நேசிப்பதென்ற உணர்வு தானாக வருவது, ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும், உண்மையான தமிழனாக இருந்தால் வரும். ஈழத்தமிழர்களை ஏளனம் செய்பவர்களுக்கும், அவர்களின் தலைமையின் மீது தருணம் கிடைக்கும் போதெல்லாம் கறை பூசுபவர்களுக்கும் இது புரியாது, அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஒவ்வொருவரின் எழுத்து நடையிலிருந்து மற்றவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளவும் முடியாது. அப்படியானவர்கள் தான் குழம்பிப் போய், மற்றவர்களையும் குழப்புவார்கள். அப்படியான குழப்பநிலையில் தான் புலம்புகிறார் <b>'லக்கிலுக் தங்கராசு</b>' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

