02-04-2004, 08:22 AM
அப்ப G.G.பொன்னம்பலம்,குமார் பொன்னம்பலம்,அன்ரன் பாலசிங்கம் இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா அல்லது தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்த்து அரச நிர்வாக சேவையில் தாம் வகித்த உயர்பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு வந்தார்களே எம் தந்தையர் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா,இன்னும் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவாறே தமிழிற்கு சேவை செய்கிறார்களே எமது உறவுகள் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா?
நாம் தனித்தமிழ் என்று சொல்வது எமது மொழி அழிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் இதற்காக எமக்கு ஆங்கிலம் தெரியாது என்பது மாரி காலத்தில் சத்தமிடும் ஒரு பிராணியை தான் நினைவூட்டுகிறது
நாம் தனித்தமிழ் என்று சொல்வது எமது மொழி அழிந்துவிடாமல் இருப்பதற்காகத்தான் இதற்காக எமக்கு ஆங்கிலம் தெரியாது என்பது மாரி காலத்தில் சத்தமிடும் ஒரு பிராணியை தான் நினைவூட்டுகிறது