02-23-2006, 12:43 PM
Vasampu Wrote:புூனைக்குட்டி
நீங்கள் இவ்வளவு அக்கறையாகக் கேட்டதால் சொல்கின்றேன்
<b><i>உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே. </i></b>
இப்படியான கருத்துக்களைக் கூறி தேசியவாதிகளை கௌரவிக்கும் வகையிலான வரவேற்ப்பு அளிப்பதை தான் "வலைஞன்" விரும்புவது தெளிவாகிறது. அதுதான் இந்த நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தால் அதை தெளிவு படுத்தலாம்.
இப்படி தேசியவாதிகளை முதுகு சொறிந்து விட்டு பின்னர் அவர்களின் எதிர்கருத்துகளை கொத்தோடு தூக்குவது இப்போ புது முறைபோலும்.

