02-23-2006, 08:38 AM
அய்யா சாமிகளா நான் இந்திய தமிழன் நூறு சதவிதம் உண்மைதான்.ஆரம்பத்தில் எனக்கு கணினியைப் பயன்படுதத் தெர்யது என்று சொல்வதைவிட பலரும் பயன்படுதுவதைப்போல என்னுடைய வதிவிடம் சிரிலங்கா என் கொடுத்தேன்.பின்பு அன்புள்ள நண்பர் லக்கி லுக்கு சுட்டிகாட்டிய பின்பு என்னுடைய உண்மையான வதிவிடத்தை பதிந்தேன்.நான் ஒரு வேளாண்மை முதுகலை மாணவன்.வட இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறேன்.நான் தலைவரின் பேரில் உள்ள அன்பில் அந்த கடிதத்தை எழுதினேன்.நான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
yathum oore yavarum kelir

