02-22-2006, 08:23 PM
இக்கவிதையை நீங்கள் இரு பொருள்பட எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். ஒன்று சமுதாயத்த்தை விபரித்து எழுதியிருக்கிறீர்கள். மற்றது போராட்டத்தைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன்.
கோபம் தெறிக்கும் வரிகள் . தொடர்ந்து எழுதுங்கள்.
கோபம் தெறிக்கும் வரிகள் . தொடர்ந்து எழுதுங்கள்.