02-22-2006, 07:28 PM
புஸ் இற்கு இன்னமும் வேண்டும்.
சிறீலங்கன் என்பது ஒரு தமிழரைத்தானே!
கால ஒட்டத்தோடு கூடிய நகைச்சுவை நன்றாகவே இருக்கின்றது.
வாழ்த்துக்கள்.
சிறீலங்கன் என்பது ஒரு தமிழரைத்தானே!
கால ஒட்டத்தோடு கூடிய நகைச்சுவை நன்றாகவே இருக்கின்றது.
வாழ்த்துக்கள்.