02-22-2006, 01:07 PM
Quote:நான் கேட்டிருந்த சில கேள்விகளை நிர்வாகம் வெட்டி இருக்கிறது.... இருந்தாலும் பரவாயில்லை... நிர்வாகத்தின் சங்கடம் எனக்கு நன்றாகவே புரிகிறதுமீளவும் இந்த வசனங்களை படித்துப்பாருங்கள் லக்கி லுக்
நான் அரச பயங்கர வாதத்தின்
அட்டுழியம் பற்றிப் பேசினேன்.
அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள்
நான் அரச இராணுவத்தின்
அடக்குமுறை பற்றிப் பேசினேன்.
அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள்.
நான் அரசக் காடையர்களின்
காடைத்தனம் பற்றிப் பேசினேன்.
அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றி பேசினார்கள்.
நான் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினேன்..
அவர்கள் எனது வார்த்தைகளை கடன்வாங்கி கொண்டார்கள்
-- இந்தியாவில் ஒரு காலத்தில் எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.. அதற்கு இந்தியாவின் பாதகாப்பு, இறையாண்மை என்பவற்றை தாண்டி வேறேதாவது காரணங்கள் இருந்தனவா? எமர்ஜென்சி நிலைபற்றி எனக்கு சரியான புரிதல்கள் இல்ல.. அது பற்றி சொல்ல முடியுமா,
, ...

