02-22-2006, 12:14 PM
Quote:அது பிழை இல்லை இளவரசியாரே...! டண் அந்த புலநாயை வித்துவிட்டால் எங்கள் காவலர்கள் அதனை வாங்கி அமெரிக்க சிறப்பு பயிற்சி கொடுத்த பின், எங்கள் படையின் உளவுப்பிரிவில் சேத்திருக்கிறோமாக்கும்...! டண்ணுக்கும் இதுக்கும் இப்ப சம்பந்தம் இல்லையாக்கும்....
(அப்பா ஒரு மாதிரி மன்னர் மானத்தைக் காப்பதியாச்சு.. )
அடக்கடவுளே.. தளபதி என்றால் தளபதி தான்.. தடக்கி விழ முதல் தாங்கிப்பிடிக்கிற தளபதி சபாஸ் தளபதி.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:ஓய் மன்னர் என்ன ளொள்ளா !!!!!!! இல்ல மப்பா இவளவு நாளும் அப்புவின்ர பீசியில ஒரு வைரசு ஓய் மன்னராம் மன்னர் ஊருக்கை வைரசு ஓடித்திரியுது பிடிக்க வளியில்லை
அது தான் கொஞ்ச நாள் சின்னப்பு.. முகக்குறிகளை மட்டும் போட்டீங்களா.. நாட்டுக்க கிருமிகளை எப்படி விடலாம் மன்னர்.. ஆராய்ச்சி மணியை அடிச்சு கேள்வி கேளுங்கோ.. சின்னப்பு.. (பாத்து சின்னப்புக்கு தலையிடி வந்தாக்கூட மன்னர் தான் பதில் சொல்லவேணும் போல கிடக்கு என்ர அண்ணா பாவம்)
Quote:அரண்மனைச் சிறைச்சாலைப் பூட்டிற்காகத் தளபதி தன் குதிரையை இழந்துவிட்டார் என்பதனை மிகவும் கவலையுடன் அறியத்தருகிறோம்
நம்ப முடியவில்லை வில்லை வில்லை.. அருவியா செய்தது இப்படி..
hock: :? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


