02-22-2006, 11:36 AM
<b>தமிழ்/தமிழர்</b> என்ற பகுதிக்குள் இணைக்கப்பட்ட <b>சிறிலங்கா கொடி தூக்குவது நியாயமானதா???</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பல கருத்துக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு அதே பகுதியில் <b>ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு</b> என்கிற தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

