02-22-2006, 11:04 AM
சந்தியா Wrote:துளசி உங்கள் அமைதி கவி நன்றாக உள்ளது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ஆத்தாடி இது நம்ம காதல் சந்தியாவா. சின்ன்புள்ள மாதிரி இருந்துட்டு சரி சரி
பிறகு என்ன துளசியின் கவிதை எல்லாம் அண்ணன் தலைமையில் ஒரு புத்தகமாக வெளியிடுவேம்..
Quote:வடிவேல் அண்ணா
எலோருக்கும் உங்க மேலேயே கண்ணு
உங்களுக்கோ என் மேலேயே கண்ணு
எனக்கு இருகிறதோ ஒரே ஒரு பொண்ணு
நான் என்ன பண்ணு
<i>*** தணிக்கை - வலைஞன்</i>

