02-22-2006, 09:25 AM
இதில் என்க்கும் லக்கியின் கருத்தும் மாறுபடலாம்
[b]விடுதலைப்புலிகள் - ஒரு மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடும் அமைப்பு . எனக்கு போராடும் வழியில் மற்றும் சில ஏற்க முடியாத கருத்து இருந்தாலும் ஈழ தமிழ்ர்களுக்கு இவர்களை விட்டால் வேறு யாரும் இல்லை. இவர்கள் ஈழத்தில் மட்டும் செயல் பட்டால் முழு ஆதரவு
[b]தமிழீழ விடுதலைப்போராட்டம் : இனிமேலும் போர் புரியாமல் பேச்சு வார்த்தைகளில் தீர்வு காணுவீர் என்று நினைக்கிறேன். 65 000 உயிர்கள் மாண்டதும், 3 லட்சம் உறவுகள் புலம் பெய்ர்ந்தது வரலாற்றில் பெரிய சோகம். அது இனி நடக்க கூடாது.
தமிழீழம் : கண்டிப்பாக வரும்..
ஈழத்தின் அப்பாவி மக்கள் :குரல் இருந்து பேச மறுக்க பட்டவர்கள், காலம் மாறும்.
ஈழத்து மக்களின் தற்போதைய நிலைமை! : வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பர்கள் பொறுளாதாரத்தில் நல்ல முன்னேறம் கண்டு இருப்பதை நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன். ஈழத்தில் கட்டமைப்பு வசதிகள் இன்றி வாழும் மக்கள் இனி முன்னேற்றம் காண்பர் என் எதிர் பார்க்கிறென்.

.
.
.