02-22-2006, 06:37 AM
Luckyluke Wrote:காவடி Wrote:ஆனால்.. அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தங்கள் விமோசனத்துக்கு புலிகளைத்தானே நம்பியாகவேண்டும்.
இந்த நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே.... புலிகள் இயக்கத்தை தவிர மற்ற இயக்கங்களுக்கு என்ன கதி நேர்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்....
சுபாஷ் சந்திரபோஸும் கூட புலிகளின் வழியை தான் இந்திய சுதந்திர போருக்கு எடுத்துக் கொண்டார்.... ஆனால் சுதந்திர போருக்கு போராடிய மற்ற இயக்கங்களை அவர் அழிக்க முயற்சிக்கவில்லை......
தவறாக எண்ண வேண்டாம்..... மற்றவர்கள் இந்த கருத்துக்காக என்னை வசைபாடவும் முயற்சிக்க வேண்டாம்.... முடிந்தால் சரியான விளக்கம் கொடுத்து என்னை காம்ப்ரமைஸ் செய்யுங்கள்....
<b>ஆம் லக்கி சொன்னது சரியானது !! ஒரு சமயத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திர போஸ் மகாத்மா காந்தி சொன்னதின் பேரில் பதவியை ராஜினாமா செய்தார். காந்தியின் கொள்கையின் பால வேறுபாடு கொண்டு இருந்தாலும் சுபாஷ் அவர் மேல் பெறும் மரியாதை கொண்டு இருந்தார்.அவரே என் தலைவர் என்று ஏற்று கொண்டு இருந்தார்.அவர் என்றுமே நான் தான் ஒரே தலைவர் என்று இறுமாப்பு கொண்டு இருக்க வில்லை. </b>
.
.
.

