02-22-2006, 03:02 AM
உந்த 8ம் வகுப்பினை நான் எப்பொழுதோ அறிந்துவிட்டேன். ஒஸ்ரேலியா எட்டப்பன் ( http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0 )ஒருவரினைப்பற்றி நான் கருத்து எழுத உந்த 8ம் வகுப்பு சொன்னது அந்த எட்டப்பன் நாகரிகமாக கருத்து எழுதுகிறார் என்று.
8ம் வகுப்பு தேவையில்லாமல் தமிழ்தேசியத்துக்கு எதிராகக்கருத்துக்கள், குழப்பங்கள் விளைவுப்பவர். நானும் வினித்,வர்ணன்,ராகுவரன்,சஞ்சி, தல போன்றவர்களின் கருத்துக்களினை ஆதாரிக்கிறேன்
8ம் வகுப்பு தேவையில்லாமல் தமிழ்தேசியத்துக்கு எதிராகக்கருத்துக்கள், குழப்பங்கள் விளைவுப்பவர். நானும் வினித்,வர்ணன்,ராகுவரன்,சஞ்சி, தல போன்றவர்களின் கருத்துக்களினை ஆதாரிக்கிறேன்