02-22-2006, 02:50 AM
அய்யா சாமிகளா சண்ட போடுறத மொதல்ல நிறுத்துங்க.பயிரு நல்லா வளர்ந்து நிக்கிறப்ப ரென்டுமூணு களை இருந்தா என்ன.ஏறிமிதிச்சிட்டு அறுவடை பண்ணிட்டு போவீங்களா அதுக்கு போயி சண்ட போட்டுக்கிட்டு இருக்கீங்க
அன்புடன்
மாலு
அன்புடன்
மாலு
yathum oore yavarum kelir

