02-21-2006, 09:08 PM
ஊமை Wrote:இப்படி யார் கூறியது ? அது ஒன்றுமில்லை தலை உண்மைகளை சொன்னால் சில கெளரவமான பிச்சைக்காரர்களுக்கு கொஞ்சம் கடுக்க தான் செய்யும் நாங்கள் உங்கள் புசத்தல்களை எல்லாம் பெரிதாய் சபைக்கு எடுக்கமாட்டோம். பிச்சை எடுக்க தான் வந்துவிடோம் அதை ஒத்துக்கொள்ள ஏன் பஞ்சிப்படுவான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மற்றது என்ன சுனாமி பற்றி கதைத்த மாதிரி கிடக்கு. அப்பு டலை சும்மா இங்க இருந்து பார்க்கும் உமக்கு சில உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை. சுனாமி நிவாரணங்கள் பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மக்களிடமே நேரே கேளும் பல உண்மைகள் அப்போது உமக்கு வெளிக்கும். இங்கு அதை நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது.
இதை என்ன எண்று சொல்வது....??? பல பேருடைய உள்ளக்கிடங்கை அறிந்ததாக நீங்கள் சொல்லும் நீங்கள் தான் யதார்த்தவாடியா....???
உதைத்தான் சொல்வது பிடிச்சதுக்கு 3 கால் எண்று..... இண்றும் போர் நிறுத்ததின் போதும் அதற்க்கு முன்னும் ஊருக்கு மக்கள் போய் வருகிறார்கள் எண்றால் காரணம் என்ன....??? அங்கு பணம் அனுப்புகிறார்களே ஏன்....??? வீடுகள் கட்டிடங்கள் திருத்துகிறார்களே ஏன்....???
இது எல்லா வற்றிற்கும் விடை தெரிந்து கொண்டு வாரும்......! சும்மா பினாத்தாமல்....
சுனாமிபற்றி மக்களோடு வேலை செய்தவனாய் சொல்கிறேன்..... காசு கேக்க வந்தவரைப் பார்த்து ஓடி ஒளிந்தவனாய் சொல்லவில்லை.... இங்குள்ளவர் ஊர் செளிக்க பணம் கொடுக்கவில்லை அக்கறையாக இல்லை எண்று சொன்னால், உம்மைப்பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது..!
::

