Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாட்சாயணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்'
#2
தாட்சாயணி அவர்களின் நூல் பற்றிய அறிமுகத்தை தந்தமைக்கு நன்றிகள்.
எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
அவருடைய கதைகளையும், கவிதைகளையும் ஈழத்தில் இருக்கும் போது வாசித்திருக்கிறேன். பல்வேறு கதை கருக்களை நல்லவிதமாக கதைகளாக வெளிப்படுத்துவார். குறியீட்டு கதைகளாகவும் சிலவற்றை எழுதியிருந்தார்.

http://vasagarvattam.blogspot.com/ இத்தளத்தில் அவரது படைப்பு பற்றிய விமர்சனங்களை வாசிக்கும் போது மிகவும் மகிழ்வை தருகிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 02-21-2006, 07:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)