02-21-2006, 03:58 PM
காவடி Wrote:வாங்கோ சின்னக்குட்டி! ஒண்டும் எசகு பிசகாக பேசவில்லை.(எசகு என்றால் எதிர்ப்பு சக்தி குறைவாம். அதாவது எயிட்சாம்). நாளைக்கு தமிழீழ நாடு ஒண்டு வந்த பிறகு சண்டை பிடிச்ச சிறிலங்காவோடையே பொருளாதார , துறையியல் சார் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்படும் உலக யதார்த்தத்தில் வாழும் நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்தியாவோடு சண்டை பிடிப்பது? நீங்களே சொல்லுங்க..? அதே போல இந்தியாவும் எத்தனை காலம் ஈழத்தமிழர்களை விட்டு விலகியிருப்பது?
கட்டாயம் அதற்கான வளிவகை செய்யவேண்டிய தேவையை இந்தியாவுக்கு ஏற்படுத்தும். காரணம் மக்களோ புலிகளோ இந்தியாவை எப்போதும் அன்னியமாக்கியது கிடையாது. போக்கு வரத்துக்கள் எப்போது போலவும் நடப்பது அதுக்கு சாண்று.!
அதேபோல நாங்கள் பாக்கிஸ்தானுக்கோ, நேபாளத்துக்கோ போனது கிடையாது என்பது அதுக்கு அணிசேர்க்கும். காரணம் எங்களுக்கு அங்கிருக்கும் ஆதரவு, என்பது ஒண்றும் பொய் அல்ல.

