02-21-2006, 03:48 PM
காவடி Wrote:கொஞ்சம் சீரியசாக போகின்றதனால் நகைச்சுவைக்காக இதை செருகுகின்றேன். அதாவது புலிகளை ஆதரிக்க மாட்டோம். ஆனால் தமிழீழம் அமைந்தால் மகிழ்ச்சியடைவோம் என்று சிலர் கூறுகிறார்கள். அது எவ்வாறு இருக்கின்றதென்றால் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை விரும்ப மாட்டோம். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடைவோம் என்பது போல இருக்கிறது என்றார் ஒரு நிகழ்வில் தேனிசை செல்லப்பா
"ஏறுக்கு மாறாய்" என்பதின் அர்த்தம் இப்ப விளங்குது.
ஒருவேளை டங்கிளாஸ் தமிழீழத்தை ஆமியோட நிண்டு பிடிச்சுதரவேணும் எண்டு நினைக்கினமோ இல்லை வரதர் இந்தியாவில இருந்து.? :roll: :roll: :roll: :roll: :roll:
இல்லை எங்கட தமிழ்கூட்டமைப்பு.?? சா.. இருக்காது அவை தீவிர புலிகள் ஆதரவாளர்கள்.! :x :x :x :x :x

