02-21-2006, 03:42 PM
காவடி Wrote:ஓம் மோனை காவடி அவரே தான்...ஓ பாயும் புலி பண்டாரவன்னியன் தான் ஏதும் இசகு பிசகா சொல்லிப்போட்டேனே....Quote:சச்சிதானந்தம் என்ற அறிஞர் ஈழத்தவர் இந்தியாவிலிருக்கிறார்மறவன் புலவு சச்சியோ..?
Quote:...பண்டராவன்னியனை பற்றி கருணாதி அவர்கள் எழுத தகவல்களை வழங்கியவர்...பாயும் புலி பண்டாரவன்னியன் தானே

